Back
தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும்
இக்கால கட்டத்தில் உங்கள் தங்க நகை வாங்கும் கனவை நனவாக்க
இதோ உங்கள் இல்லம் தேடி வருகிறது...
இத்திட்டம் 15 மாதங்கள் மட்டுமே.
இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக ரூ. 500 செலுத்தலாம்.
முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே 15 மாதங்கள் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு ஏற்ப அன்றைய தங்க விலையில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் தங்க நாணயங்களும் பெற்றுக் கொள்ளலாம்.
அன்றைய விலை மதிப்பில் சேமிப்புத் தொகைக்கு மேல் வாங்கும் தங்க நகைகளுக்கு தங்க மதிப்பு, செய்கூலி, சேதாரம் உண்டு. மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த இயலும்.
திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தாங்கள் செலுத்திய தொகைக்கு மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு.
வைர நகைகள் மற்றும் 15 % மேல் சேதாரம் உள்ள நகைகளை பெற இயலாது.
GST வரி உண்டு, நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டது.
ஒரு சில நகைகளை பெற்றுக்கொள்ள இயலாது.
உங்களது சேமிப்பை ரொக்கமாகவோ வங்கி கணக்கின் மூலமாகவோ இணையதளத்தின் மூலமாகவோ செலுத்தலாம்.
இத்திட்டத்தில் உங்கள் வீட்டிலிருந்த படியே எளிய தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி.